💓 இன்ஸ்டாகிராம் சாட் டூ ரியல் லைஃப் மீட்டிங்! இளைஞர்களைக் கவரும் "Once More" தமிழ் குறும் படம்.


ஆன்லைன் காதலின் சுவாரசியமான பக்கங்கள்! K24 தமிழ் டிவியின் புதிய மாடர்ன் லவ் ஷார்ட் ஃபிலிம் "Once More".

இன்ஸ்டாகிராம் சாட் டூ ரியல் லைஃப் மீட்டிங்! இளைஞர்களைக் கவரும் "Once More" தமிழ் குறும் படம்



இன்றைய ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் காலகட்டத்தில் காதல் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மிக எதார்த்தமாகவும் க்யூட்டாகவும் விவரிக்கிறது DK ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள "Once More" தமிழ் குறும் படம்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களில் தொடங்கி , பல இரவுகள் நீளும் சாட்டிங் வழியே இருவர் எப்படி தங்களுக்குள் ஒரு ஈர்ப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை திரைக்கதை அழகாகக் காட்டுகிறது. 

"Love is blind" என்ற வரியோடு தொடங்கும் இந்த கதை, நிதா மற்றும் வருண் ஆகிய இரு மாடர்ன் கதாபாத்திரங்களுக்கு இடையே நகர்கிறது .

ஒரு சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இருவரும் முதன்முதலில் நேரில் சந்திக்க திட்டமிடும் காட்சிகள் மற்றும் அதற்குப் பின் நடக்கும் சுவாரசியமான திருப்பங்கள் இளைஞர்கள் ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

🌟 Cast & Crew

    Production: DK Films
    Producer: Dr R. Dhakshayani Kumar
    Director: Madan Kumar.B
    Script : Asjath
    Music: Manigandan
    Editor: Sarathi 
    Cinematography:  Moses
   
🌟 Starring (நடிப்பு)
       Manigandan
       Bala
       Dhivya
       Sandhiya



Once More Tamil Short Film | Once More DK Films | Modern Love Story Short Film Tamil | 
Social Media Love Story Tamil | Instagram Dating Short Film | Trending Tamil Romantic Shorts
Varun and Nita Once More |  Cute Tamil Love Short Film

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.